இங்கிலாந்துக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இங்கிலாந்துக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக 12/11/15 அன்று பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. வெவ்வேறு இன மக்கள் ஒருமித்து மோடிக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். ஒரு விதத்தில் மோடியின் லண்டன் வருகையானது பல்வேறு இன மத மக்களை ஒன்றினைத்துள்ளது […]