மாணவர்கள் தாக்கப்படுவதற்கெதிராக நிகழ்ந்த போரட்டம் பற்றிய விபரங்கள்
கிரி கடந்த வெள்ளியன்று நடந்த தெகிவளை உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணியொன்றில் சிங்கள மாணவர்களும் மாணவியரும் பொலிசினால் கடுமையாக தாக்கப்பட்டனர். அவர்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் நுழைய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பொலிஸ் தரப்பினால் வைக்கப்பட்டது. இதனையடுத்து 29 மாணவர்கள் சம்பவ இடத்தில கைது […]