No Picture
Statements

தமிழ் மக்களின் வாக்கு யாருக்கு ?

இங்கிலாந்தில் நிகழ இருக்கும் ஊள்ளுர் தேர்தல் சம்மந்தமாக தமிழ் சொலிடாறிற்றியின் வேண்டுகோள். உங்கள் உரிமைகளைக் காக்கும் வேட்பாளர்களுக்கு மட்டும் உங்கள் வாக்குகளை வழங்குங்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு பிறந்து வளரும் முதற் தலைமுறை வேலை வாய்ப்புகளைத் தேடத் தொடங்கும் இக்கால கட்டத்தில் […]